பெற்றோரை பேணுதல் பிள்ளைகளின் கடமையாகும். இன்றைய பிள்ளைகள் பெற்றோரை மதிப்பதே இல்லை. அதிலும் கடைசி காலத்தில் அவர்களை காப்பாற்றுவதையே பெரும் சுமையாகவே நினைக்கிறார்கள். அப்படியானால் அவர்களின் கதிதான் என்ன என்பதே கேள்விகுரியாகதான் உள்ளது.இதனை போக்கத்தான் அரசு புதிய சட்டம் கொண்டுவந்துள்ளது. அதன்படி சென்னையில் தந்தையை கவனிக்காத மகன் கைது செய்யப்படிருக்கிறார்.இன்றைக்கு அவரின் தந்தைக்கு ஏற்பட்ட கதி நாளை தனக்கு வராது என்பது என்ன நிச்சயம். தன்னுடைய கடமையைக் கூடவா ஒழுங்கா ஏன் தான் செய்ய மாட்டேங்கிறாங்களோ?